PART FIVE
காட்சி
KAATSI
[SCENE]
These
prose-works of Bharati are based on the style of Vedic hymns.
He
actually takes some of those Vedic deities; introduces them in the modern
context; adds a little sugar of poetry of his own and eulogizes their value and
worth.
Vedas
call Brahman as Aanandam (Bliss).
So
he first discusses the bliss in the world.
Later
he praises the Goddess of Dawn (Ushaa), the friend of the world (Mitra/Sun) and
other elements of Nature also.
As
Vedic hymns are full of poetry, Bharati also takes the liberty of using poetry
to describe them, in his own way.
This
work is his way of describing Brahman like the Upanishads, hiding the truth in
innocent words similar to them.
OM OM OM
FIRST BRANCH: BLISS
(1)
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது.
நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது,மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை,
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.ஆண் நன்று. பெண் இனிது.குழந்தை இன்பம்.
இளமை இனிது.
முதுமை நன்று.
உயிர் நன்று.
சாதல் இனிது.
What
all give happiness? What all are pleasing?
Everthing!
This world is
pleasant. The sky here is pleasing.
Wind is pleasing.
Fire is pleasing. Water is pleasing. Land is pleasing.
Sun is good. Moon
is good.
The sparks in the
sky (stars) are all very pleasing.
Rain is pleasing.
Lightning is pleasing. Thunder is pleasing.
Ocean is pleasing,
hill is pleasing. Forest is good. Rivers are
all pleasing.
Metal, tree,
plant, creeper, flower, vegetable, fruit are all pleasing.
Birds are
pleasing. The creeping worms are good. All the animals are pleasing. All those
that live are good.
Humans are
pleasing. Man is good. Woman is good. Child is happiness.
Youth is pleasing.
Old age is good.
Life is good.
Death is pleasing.
(2)
உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன.
உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன்.
உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.
Body is good.
Senses are very pleasing. Life is tasty.
Mind is honey.
Knowledge is honey.
Consciousness is
nectar (immortal/deathless).
Consciousness
alone is nectar.
Consciousness is
Supreme divinity. (Brahman)
(3)
மனம் தெய்வம்.
சித்தம் தெய்வம்.
உயிர் தெய்வம்.
காடு,மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள்,
வானத்துச் சுடர்கள், எல்லாம் தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள்,செடிகள்,விலங்குகள், பறவைகள், ஊர்வன,
நீந்துவன,
மனிதர்- இவை அமுதங்கள்.
Mind is the
Supreme divinity.
Perceiving
Consciousness (Chitta) is Supreme divinity.
Life is Supreme
divinity.
Everything
is Brahman.
Metals, trees,
plants, animals, birds, crawling beings, aquatic beings, humans- all these are
nectar (immortal as Brahman, the essence of all).
(4)
இவ்வுலகம் ஒன்று.
ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு -இவையனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலை யருவி, குழல், கோமேதகம் -இவ்வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி,
மின்னல்,பருத்தி,
இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி- இவை ஒரு பொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-இவை ஒரு பொருளின் பல தோற்றம்.
உள்ள தெல்லாம் ஒரே பொருள்;
ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’;
‘தானே’; தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.
This world is ‘one’.
(Brahman, the secondless)
Whatever
he sights is Brahman! Is it not?
The
list comes out in the names of the objects, his eyes fall upon.
Man, woman,
humans, gods, snake, bird, life, death - all these are one only.
Sun, wall of the
house, fly, mountain stream, flute, Gomethaka (some cow-produce) – all these
are one.
Happiness, sorrow,
song, washer man, sparrow, lightning, cotton- all these are one.
Idiot, scholar,
iron, dragon-fly – all are one thing.
Vedas, whale,
storm, jasmine flower – all these are appearances of the one thing.
All
names and forms are Brahman only!
All that is there
is just That ‘One’ only; the one!
The name of this
‘One’ is ‘Self’, Supreme Divinity.
Self is immortal,
deathless.
I
am Brahman.
(5)
எல்லா உயிரும் இன்பமெய்துக.
எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாத லுணர்க.
‘தான்’ வாழ்க.
அமுதம் எப்போதும் இன்ப மாகுக.
Let all beings
become happy.
Let all bodies be
free of diseases.
Let all
consciousness be understood to be joined as one.
Let the bliss of
the Self be there.
Let nectar
(immortal blissful Self) always give happiness.
Aananda
is Brahman.
(6)
தெய்வங்களை வாழ்த்துகின்றோம்.
தெய்வங்கள் இன்பமெய்துக. அவை வாழ்க. அவை வெல்க.
தெய்வங்களே!
என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்; என்றும் வாழ்வீர்;
என்றும் அருள் புரிவீர். எவற்றையும் காப்பீர்.
உமக்கு நன்று தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர்,
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீ.
உமக்கு நன்று தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது.
அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று.
உண்பது நன்று, உண்ணப் படுதலும் நன்று.
சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று.
Vedas
eulogize many deities.
We will praise the
Gods.
Let Gods be happy.
Let them live.
Let them be
victorious!
Hey Gods! Always
shine forth. Always be happy. Always be
there.
Always be graceful
to us.
Protect all the
beings.
We are grateful to
you! Hey Gods!
We
live for Gods! Gods live for us!
We
both help each other and survive together.
Consume us. Be
consumed by us. Be the food for the world.
We are grateful to
you! Hey Gods!
Protecting is
pleasing.
Getting protected
is pleasing.
Destruction is
good.
Getting destroyed
also is good.
To eat is good. To
be eaten also is good.
Taste is good.
Life is good.
Good Good.
(7)
உணர்வே நீ வாழ்க.
நீ ஒன்று, நீ ஒளி. நீ ஒன்று, நீ பல. நீ நட்பு, நீ பகை. உள்ளதும் , இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ. நன்றும்,தீதும் நீ.
நீ அமுதம், நீ சுவை. நீ நன்று. நீ இன்பம்.
Consciousness
(Self)! May you live!
You are one. You
are light (Knowledge).
You are one. You
are many.
You
are the single essence of all objects.
You are
friendship. You are hatred.
You are all the emotions- positive and
negative.
You are that which
is present and that which is absent.
You
are beyond the existence and non-existence level of objects.
You are that which
is known and that which is not known.
You
are beyond knowledge and ignorance.
You are the good
and the evil.
You
are beyond the good and bad of the world.
You are the
nectar. (You are immortal/ changeless)
You are taste.
(You are the essence of all- ‘Rasa’.)
You are good. (You
are Shivam/ auspiciouness.)
You are happiness.
(You are Aananda/ Bliss)
No comments:
Post a Comment