ஐந்தாம் காட்சி
FIFTH SCENE
Bharati is no more a man belonging to this
earth now.
He is a young man named DevaDatta (a gift of
God).
கடற்கரை
தேவ தத்தன் என்ற மனித இளைஞன்:-
நிலா இனியது; நீலவான் இனியது.
தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய.
உலகம் நல்லது.
கடவுள் ஒளிப்பொருள்.
அறிவு கடவுள்.
அதனிலை மோக்ஷம்.
விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன்.
நானே கடவுள்.கடவுளே நான்.
காதலின்பத்தாற் கடவுள் நிலை பெற்றேன்.
DevaDatta speaks:
Moon
is pleasant.
Blue
sky is pleasant.
The
rhythmic splashing noise of the waves is pleasant.
World
is good.
God
is made of light.
Knowledge
is God.
That
alone is liberation.
I am
free.
I
have conquered the Asuras. (senses)
I am
God.
God
alone is ‘I’.
Through
the bliss of love, I have attained the state of God.”
Silence!
Bharati is no more there!
Only Silence reigned as the Supreme, as ENGO
VAAZH (Transcending everything)!
No comments:
Post a Comment