Friday 13 May 2016

(23) Kaatru/Wind - 14

 (14)

காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது
அவனை ரிஷிகள்ப்ரத்யஷம் ப்ரஹ்மஎன்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம்அவன்,நம்மைக் காத்திடுக
அபாநனைத் தொழுகின்றோம்அவன் நம்மைக் காத்திடுக
வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக
உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக
சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.
காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம்
உயிரை, வணங்குகின்றோம். உயிர் வாழ்க.

We cannot praise Wind.
His greatness is endless.
The Sages adore him as ‘PRATYAKSHAM BRAHMA’.

We worship PraanaVaayu. Let him protect us.
We worship Apaana. Let him protect us.
We worship Vyaana. Let him protect us.
We worship Udaana. Let him protect us.
We worship Samaana. Let him protect us. 
We spread all the functions of Wind.

We salute the Life. Let life be there for along.

No comments:

Post a Comment