(6)
பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்.
“இனிய இசை சோகமுடையது” என்பது கேட்டுள்ளோம்.
ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயனும்
சோக ரசந் தவிர்ந்தது.
இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
“தான தந்தத் தான தந்தத் தா-தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா”
அவ்விதமானப் பல வகைகளில் மாற்றிச்
சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான்.
இதற்குப் பொருளென்ன?
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று:
“காளிக்குப் பூச்சூட்டினேன், அதைக் கழுதையென்று தின்ன வந்ததே.”
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன்.
அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது.
பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள்.
அவள் வாழ்க.
Another ordinary scene on the road!
Lots of noises and shouts, here and there!
Whereas an ordinary man would close his ears
and search for the silence in a quite room, Bharati finds music in
those random noises.
He hears the orchestra played by Shakti!
The snake-charmer is playing the flute.
‘Melody songs are all pathos’ so we have heard.
But what this snake charmer is playing is sweet and
without any pathos!
It is like a scholar arguing.
It is like an author adding profound sentences one
after the other.
What is this snake-charmer arguing about?
‘Thaana thantha thaana thantha thaa- thanath-
Thaana thanthana thaana thanthana thaa-
Thanthanaththana thanthanaththana thaa’
Like this, he is playing round and round in circles as
it were.
What is the meaning of this?
A child explained the meaning for that in this manner.
‘I offered the flower to Kaali! A donkey came and ate
it off’
I am with a body and my goal is to realize the
truth.
This body is an expression of ParaaShakti,
power of Brahman.
But the disease called ignorance is eating it
up. And death will overtake it.
But I took shelter in ParaaShakti.
She gave me the knowledge and is shining in my
heart as the knowledge Supreme.
I built this body for ParaaShakti.
That is getting eaten by a disease arising out of sin.
I took shelter in ParaaShakti. The disease vanished.
ParaaShakti came as the light and is shining within
me.
Let her be praised.
No comments:
Post a Comment