Friday 13 May 2016

(20) Kaatru/Wind - 11

 (11)

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.
என்றுகிற சக்தி,புடைக்கிற சக்தி,மோதுகிற சக்தி,
சுழற்றுவது,ஊதுவது,சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம்.
காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.

We call Shakti as Wind.
Jumping power, beating power, dashing power, rotating, blowing-
In all these forms of Shakti, Wind is also one.
All Gods are the digits of Shakti.
We call Shakti’s digits as Gods.
Wind is Shakti Kumaara.

We worship him. 

No comments:

Post a Comment