Friday 13 May 2016

(6) Shakti - 5

(5)

மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” 
போடலாம்மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது
மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் காட்டியதாகாதா?

உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம்
உயிரைக் கட்டு, உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு, சக்தியை கட்டலாம்
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதில் வருத்த மில்லை.

என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.

அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால்
அந்தவடிவத்திலேசக்தி நீடித்து நிற்கும்
புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம்மாறும்.

அழுக்குத் தலையணை, ஒட்டைத் தலையணை, பழைய தலையணை
அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய மெத்தையிலே போடு
மேலுறையைக் கந்தையென்று வெளியே  எறி.
அந்தவடிவம்அழிந்துவிட்டது.

வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும்,எதனிலும், எப்போதும்,
எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி.
வடிவத்தைக்காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று, வடிவத்தைக் காக்குமாறு;
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவார் சக்தியை இழந்து விடுவார்.

We can put a fence around the land! Can we put a fence around the air?’
We can!

Even the land is filled with space only!
If we bind the land, we bind the space within also!

We can control the senses and body and thus bind the space of Brahman and his power inside us!]

Bind the body; soul can be bound.
Bind the soul; mind can be bound.
Bind the mind; Shakti can be bound.
The endless Shakti does not mind getting tied up.

How is it possible?
Take the example of the pillow! Our body is like this pillow!

In front of me lies a cotton pillow.
It has a shape, measure, and a rule.
Without destroying the rule, Shakti stands behind, safeguarding it.
Till the human race lasts, this pillow can be kept protected without getting destroyed.

How?

If we keep on renewing it, then Shakti will remain always in it in that ‘shape’. If it is not renewed, that ‘shape’ will change.

To explain-
Body is what? It is dirty, stinking, has nine holes; and keeps growing old!

Dirty pillow; holed pillow; old pillow-

When the body covering gets old, the inner mind with its desires and Karmas gets thrown into another new cover with a new shape and the pillow; and sort of continues to live!


Remove the cotton within and put it in a new mattress.
Throw off the dirty covering as a waste cloth.
That ‘shape’ is destroyed.

How to preserve the shape?
Do not get thrown into another covering!
If the Self is realized, you are no more the body which is dirty, stinking and with holes. You are pure shapeless essence of Brahman.
Then you do not get thrown into another body.
You never become old.
You are always new as the Self.
Shakti will then stay in us as our expression of Chit.

If the 'shape' (true nature as the Self) is protected, Shakti can be protected. 
That means, Shakti can be protected in that form. 

Essence of the individual Self gets protected. That is how Shiva, Vishnu and others safeguard their identities by remaining in the Self-state always.

Pillow can remain as a pillow if the inner cotton and shape is preserved well. It need not become a mattress and change its essence.

Though the 'shape' changes, Shakti (power of manifestation) does not change.

Though we have stopped identifying with the body, and are one with the true nature of the Self, the same Shakti is there.

At all places, in all things, at all times all the functions are exhibited by Shakti.

The ‘shape’ (true nature of the Self) should be protected for the sake of Shakti.

It is good to pray to Shakti to protect the shape (Self-nature).
But those who adore only the ‘shape’ (body-shape) will lose Shakti.






No comments:

Post a Comment