(3)
இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன.
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்.
ஒளி வந்ததது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.
Night!
Only ignorant can be happy in the dark night
of delusion!
Individual self- is lost in the dark forest of
ignorance.
Knowledge appeared.
Self-state was realized.
There was only bliss!
Night arrived. Owls were happy.
The girl who went in search of her lover to the forest
lamented alone in the forest.
Light came. Lover came. Girl was happy.
And this was possible by the grace of Mahaa
Shakti!
நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்.
நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்.
குனிந்த தலையை நிமிர்த்தினாள்;
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்;
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்;
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்.
மஹா சக்தி வாழ்க
We were afraid.
Mother removed it and gave us firmness.
We were unhappy.
Mother changed it and made us happy.
She lifted the head which had bent down.
She added light to the exhausted eyes.
She gave clarity to the distressed mind.
She gave light to the dark intellect.
Let Mahaa Shakti be praised!
No comments:
Post a Comment