Friday 13 May 2016

(28) IV -World-Scene - 3

மூன்றாம் காட்சி
THIRD SCENE


Bharati ponders!
‘For Naarada his Naaraayana is not the four handed form of Vishnu lying on a serpent bed in the milk ocean!
For him, ‘Self’ is Naaraayana!
Brahman of Upanishads is the Naaraayana of Naarada!
Whereas Sages contemplating on Brahman remain in Samaadhi-state without perturbations, Naarada roams around all the three worlds, spreading the same knowledge, yet loving the Self as a deity.
If he did not keep the identity of Naarada, he would melt off in his Naaraayana, the Para Brahman!
I, Bharati also am like him; but in a different way!
For me, the entire Nature, the world, the beings, all the manifest forms of Brahman are - my adored deity, MahaaShakti.
I too love her as a form of Para Brahman!
What is wrong in loving Para Brahman as Naaraayana or Kaali!
No difference!
Names and forms have no meaning!’

Bharati’s mind drifts into an unfathomable blissful state.
Time stands still.
Suddenly the varied shouts of birds bring him back to the earth scene!
His eyes still remain closed lingering in the silent bliss within.
Ears catch the unintelligible shouts of the birds and convert them into words for him. What are the birds saying?

இடம்:- மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில்-ஒரு காளி கோயிலுக்கெதிரே சோலையில்.
PLACE: in the earth; under a hillock; a Kali temple; in a grove of garden in front of it.

கிளி பாடுகிறது:- தைர்ய,தைர்ய,தைர்ய-
தன்மனப் பகையைக் கொன்று தாமோ குணத்தை வென்று 
உள்ளக் கவலை யறுத்து
ஊக்கந்த தோளிற் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு 
மயக்க மெல்லாம் விண்டு
சந்தோஷத்தைப் பூண்டு
தைர்யா ஹுக்கும் ஹுக்கும்!
ஹுக்கும் ஹுக்கும்!
ஆமடா,தோழா! ஆமாமடா
எங்கோவா, எக்கோ வா!
தைர்யா,தைர்யா,தைர்யா!

குயில்கள்:-சபாஷ்! சபாஷ்!சபாஷ்!

குருவிகள்:-‘டிர்ர்ர்ர்ர்ர்ர்’,டிர்ர்ர்ர்

நாகணவாய்:-‘ஜீவ,ஜீவ,ஜீவ,ஜீவ,ஜீவ,ஜீவ.

குருவிகள்:-சிவ,சிவ,சிவ,சிவ,சிவ,சிவா,சிவ,சிவா

காக்கை:-எங்கோ வாழ்!எங்கோ வாழ்!

கிளி:-கேளீர்,தோழர்களே
இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும்  பெரிய பேதைமை வேறில்லை.

Parrot sings:
Thairya Thairya Thairya…… (courage courage courage)

Killing the enemy within,
conquering the quality of Tamas,
cutting off the distress in the mind,
wearing mental-firmness on the shoulder,
feeling happy in the mind,
losing all delusion,
adorned by bliss…!
Hookkum! Hokkum!
Yes friend!
Yes indeed!

ENKO VAA (come to that space less place)
EKKO VAA (somehow come there)
Thairya Thairya Thairya… (courage courage courage)”

Cukkoos: Sabhaash! (Welldone)

Sparrows: Dirrrrrr  Dirrrrr

Mynaas: Jeeva Jeevva Jeeva Jeeva Jeeva Jeeva…

Sparrows: Siva Siva Siva Siva Siva Sivaa, Siva, Sivaa…

Crow: “ENGO VAAZH”  “ENGO VAAZH” (Live somewhere! Live somewhere!)

Parrot: Listen Friends!
In this world, there is no greater sin than suicide.
There is no foolishness than hurting oneself with one’s own mind.

காக்கை:- அக்கா!அக்கா!காவு!காவு!

 குருவி:- கொட்டடா!கொட்டடா!கொட்டடா!

 கிளி:- ஹுக்குக்கூ!

 கிளி:- காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.

Not realizing the Self or not knowing one’s own identity is the worst type of suicide! Acting without self control and going after sense pleasures enslaved by the mind is the worst type of stupidity.

Crow: Akkaa!Akkaa! Kaavu! Kaavu!
(True! Sister! Sister! Save Save!)

Sparrow: Kottaadaa! Kottaadaa! Kottaadaa!
(Beat the Drums! Beat the Drums!)

Parrot: Hookukkuuu!
(Yes! Yes!)

Parrot: There is nothing more blissful than love.

Bharati hears his own mind speaking through the parrot.
Love towards everyone is love towards the Self: or vice versa! Love is the synonym of bliss! – he thought!

அணிற் பிள்ளை:- ஹுக்கும்,ஹுக்கும்,ஹுக்கும்,ஹுக்கும்

பசு மாடு:- வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.

Squirrel: Hookkum! Hookkum! Hookkum! Hookkum!
(Yes! Yes! Yes! Yes!)

Cow: There is nothing more beautiful than the hot sun.

So it appeared to say as it basked in the hot son and bellowed in joy.
Bharati looks at the eyes of the cow! So Beautiful and soft!
The squirrel worded his thoughts.

அணில்:- பசுவே, இந்த மிக அழகிய வெயிலில்,
என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே 
உன் கண்ணைப்போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை.

Squirrel:  Hey cow!
In this beautiful Sunlight, among all the objects I see, there is nothing as beautiful as your eyes!

நாகணவாய்:- டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.

Myna: DUBUK! There is no profession better than singing!

Bharati felt like singing in the ensuing joy at the sight of all these animals and birds and trees and Sun.
Myna seemed to say so!

எருமை மாடு:- பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும், ஆட்ட ஓட்டமும், இனிய குரலும்,  மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே?
இதன்காரணம் யாது?

Buffalo: Birds are so happy; oozing with life; playing; enjoying; and singing so beautifully! But the humans and animals do not have these!
What is the reason?

(Bharati pondered!
‘If happiness is so easy to get for everyone, why then, no one is happy?’
He let the chirping birds discuss it out.)

 நாகணவாய்:- டுபுக்! வெயில், காற்று, ஒளி, இவற்றின் தீண்டுதல் 
மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கதிகம்.
எங்களுக்கு உடம்பு சிறிது.
ஆதலால் தீனி சொற்பம்;
அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம்.
ஆதாலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம்.
மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சல் மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம்.
 இருந்தாலும்,கிளியரசு சொல்லியது போல  காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய், எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது.
அதற்கு நிவாரணம் தேடவேண்டும்.
கவலையைக் கொல்வோம், வாருங்கள்
அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.
மற்றப் பக்ஷிகள்:- வாருங்கள்,வாருங்கள்,வாருங்கள்,
துயரத்தை அழிப்போம், கவலையைப்பழிப்போம். மகிழ்வோம்,மகிழ்வோம்,மகிழ்வோம்.

Myna: DUBUK!
Sunshine, wind; light contact our bodies more than the animal and human bodies!
Our bodies are small! We eat very less!
We eat our food very slowly little by little. 
So we enjoy our food much more.
We have the bliss of mutual love more than the animal or human species.
So we are happier; we sing; we laugh; we speak loving words and thus spend our time in a pleasant manner.
Even then, as the parrot king said, we also have ‘Dissatisfaction in the mind’ the ghost, which is the messenger of ‘Kaala’ the God of Death; and it is going to destroy our species. We have to find a solution.
Let us kill the worry. Come.
Let us peck at the dissatisfaction. Let us kill it.”

Other birds: Come. Come all of you! Come. Let us destroy the sadness. Let us blame the distress.

Let us be happy. Let us be happy. Let us be happy.


No comments:

Post a Comment