Friday 13 May 2016

(12) Kaatru/Wind -3

(3)

காற்றுக்குள் காது நிலை.
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்.
காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது.
காற்றுக்குக் காதில்லை. அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்ச டுவானா
காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதலிட்டு 
இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா
காற்றை,ஒலியை வலிமையை வணங்குகின்றோம்.


Pure Consciousness or Brahman or Self has no ears; it is deaf.

Inside the ear is the abode of wind.
Wind stays in the ear of the Shiva.
Without wind, Shiva cannot hear.

Wind does not have ear. He is deaf.
Will a person with ear make so much noise?
Will a person with ear make the clouds dash against each other and watch with amusement?
Will a person with ear play by churning the water?
We worship Wind, Sound, and Strength.


No comments:

Post a Comment